டாக்டர் - ஒரே நாளில் ரூ.8.50 கோடி வசூல்! வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு
சினிமா உலகை பொறுத்தவரையில் நடிகர்கள் எப்போதும் தங்களது படங்களின் மூலம் மோதிக் கொள்வது வழக்கம். ரியல் லைஃப்ல நல்ல நண்பர்களாக இருந்தாலும் படம்ன்னு வந்துட்டா யார் மாஸ்ன்னு அவங்க நினைக்கிறாங்களோ இல்லையோ, அவர்களின் ரசிகர்கள் ஒரு பிரச்சனையை விட்றுவாங்க. இதுதான் காலங்காலமா தமிழ் சினிமாவுல நடந்துட்டு வருது. ரஜினி கமல், விஜய் அஜித் ஆகியோர்களை தொடர்ந்து அடுத்ததாக வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் கூட ஏதோ ஒரு காரணத்தால பெரிய நடிகர்களுடன் மோதுகின்றன. இதனால் சினிமா உலகில் வசூல் வேட்டை பாதிக்கப் படுவதாகவும் சொல்லப்படுது. இதை உணர்ந்து கொண்ட ஒரு சில டாப் நடிகர்கள் முக்கியமான நாட்களில் சொலோவாக வெளிவந்து வசூல் வேட்டை நடத்துவதால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் நல்ல லாபத்தை ஈட்றாங்க. அப்படி போட்டியே இல்லாம ரிலிஸ் ஆகி வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்கும் “டாகடர்” படத்தை பற்றிதான் இந்த வீடியோவுல பாக்கப்போற்றோம். இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் காமெடி கலந்த திரைப்படமாக எடுத்திருக்கிறாரு. இந்த படத்திற்கு தற்போது மக்கள் கூட்டம் அலை அலையாக அதிகரிச்சிட்டே ...